Short Q&A with Musiri Periyava – Sri Halasya Sundaram Iyer

முசிறி பெரியவாளிடம் நான் கேட்ட கேள்வியும், அவர் சொன்ன பதிலும்

1. இந்த வயசான காலத்தில எப்படி காசி வரைக்கும் போயிட்டு வந்தீங்க.

என்னோட பசங்க ரொம்ப ஆசைப்பட்டாங்க. என்னால சுத்தமா நடக்க முடியாது. நான் வரலை. இங்கேயே இருந்துக்கிறேன். நீங்க மட்டும் போயிட்டு வாங்கோன்னு சொன்னேன். அவன் கேட்கலை. எல்லோரும் சேர்ந்து தான் போகணும்னு சொன்னான். நிறைய பேர் உதவி பண்ணினாங்க. போயிட்டு வந்தாச்சு.

2. மஹாபெரியவாளை பற்றி சொல்லுங்கோ.

உடனே இரு கைகளையும் நமஸ்காரம் செய்து அவர் ஈஸ்வர ஸ்வரூபம். அவரை பற்றி வேற என்ன சொல்ல முடியும். இந்த ஒரு ஜென்மா போதாது அவரை பற்றி சொல்ல.

3. மஹாபெரியவா பெரும்பாலும் கனபாடிகள் என்றோ, பெயரை சொல்லியோ தான் அழைப்பார்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா குறிப்பிட்ட சிலரை மட்டும் ஊர்பெயரை சொல்லி பெரியவான்னு கூப்பிடறாரே. உங்களை முசிறி பெரியவான்னு கூப்பிடறார். அதே மாதிரி ஆங்கரை பெரியவா, முடிகொண்டான்பெரியவா, மன்னார்குடி பெரியவா இப்படி சிலருக்கு மட்டும் தான் இந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. இது பற்றி சொல்லுங்களேன்.

மஹாபெரியவா ஒரு ஞானி. அவருக்கு தெரியாத விஷயம்னு ஒன்னுமே கிடையாது. என்னை இப்படி அவர் கூப்பிடறதுக்கு நான் என்ன பாக்யம் பண்ணியிருக்கேன்னு தெரியலை.

4. ஸஹஸ்ர காயத்ரி பண்றதுக்கு எதாவது கால நிர்ணயம் இருக்கா? என்ன வழிமுறை

தினமும் பண்ணினா நல்லது. இல்லைனா வாரத்துக்கு ஒருமுறையாவது பண்றது நல்லது. சந்தியாவந்தனம் பண்ண்ட்டு அங்கந்யாஸம் கரந்யாஸம் பண்ணிட்டு அப்படியே காயத்ரி பண்ண வேண்டியது தான். பண்ணாம இருக்கக் கூடாது. ஆனா கண்டிப்பா காயத்ரி பண்ணியே ஆகணும்.

பின்குறிப்பு:

வயதான காரணத்தால் அவரால் நிறைய நேரம் பேச முடியலை. ரொம்ப சிரமப்படுதக்கூடாதுன்னு
மீதி சில விஷயங்கள் பேசிட்டு கிளம்பிட்டோம்.Categories: Devotee Experiences

9 replies

 1. Om Namah Shivaaya! Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Our Namaskaarams to this Mahaan!

 2. Dear the followers of Mahaperiyava and Musiri Periva

  I am happy to read this Question and Answer Type Reminisance written by my best friend Shri Halasyam Sundaram Iyer of Tiruvannelveli who made a days Visit to Musiri Periva’s House some 2 years back and had an extentisive interaction on various maters relating to Mahaperiyava and other General Prociples .

  We have the Privilege to be Associated with Mr Halssyam in the Facebook Group வேத பாடசாலை கைங்கர்யம் குழு as he is our guiding leader

  Where we consider him as our Pilot with all his dedication to the upliftment of the Vidhyarthis studying Vedas in Various Padasalais .

  A crisp write up and I am proud to share it .

  Let Musiri Periva Brahmashri Aanathnarayana Vajapeyayee guide us in the discharge of our duties in daily life beginning from the performance of மூன்று வேளை சந்தியாவந்தனம் .

  I had the rare Privilege to have a Glimpse of Musiri Periva Brahmashri Aanathnarayana Vajapeyayee at his house on 28-12-2018 night along with Shri Sundaresan Krishnamurthi when the வீட்டோடு பாடசாலை in his house was the last one for this year for our Vastram and Sports Goods Distribution on behalf of our Facebook வேத பாடசாலை கைங்கர்யம் குழு .

  ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

  நமஸ்காரங்கள் ‌

  பெரியவர் அனுக்ரஹம் எல்லோருக்கும் எப்போதும் பரிபூரணமாக கிடைக்க ப்ரார்த்தனைகள் செய்கிறேன்

  நன்னிலம் சந்திரசேகரன் வேம்பு

  Nannilam Chandrasekaran Vembu Retired Manager Indian Bank
  +917010916047

 3. Thanks for the post.

  Sorry for my ignorance. But what are ஸஹஸ்ர காயத்ரி, அங்கந்யாஸம் கரந்யாஸம்?

  • அங்க ந்யாஸம் என்பது அங்கத்தில் குறிப்பிட்ட இடங்களை தொட்டு மந்திரம் சொல்வது கரந்யாசம் என்பது
   கரங்களை சேர்த்து சொல்வது.
   வீட்டு வாத்யார் மூலம் ஊர்ஜிதம் செய்து கொள்ளவும்.

  • Every mantra has rishi, chandas, anga nyasam and kara nyasam, dhyana slokam. Mantra works only if it is done with all these..in fact in sandhyavandhanam, if done properly, it would take 30 minutes to do it as there are several mantra in sandhyavandhanam…

   • Yes rightly said. Sandyavandhanam properly done would take at least 30 minutes. Actually even a bit more. Jaya Jaya Shankara Hara Hara Shankara.

   • For kamya karma only anganyasa etc are compulsory. However Rishi Chandas Devata compulsory for even niskamya karma.
    Even in kamya mantra gives fruit even without anganyasa etc provided sraddha bhakthi is there as it is MANTRA ADI DEVATAS WHO GIVE FRUIT

Leave a Reply

%d bloggers like this: