Periyava Golden Quotes-1020

“விதவிதமாகப் பண்ணி மூக்கைப் பிடிக்கத் தின்னு” என்று ஒரு சாஸ்திரம்!. இன்னொரு பக்கம் சாஸ்திரத்திலேயே அநேக உபவாஸங்கள், பழம் மட்டுந்தான் சாப்பிடலாம், ஜலங்கூடக் கூடாது என்றெல்லாம் கண்டிப்பு. ஒரு பக்கம் வேத கோஷம், ராமாயண நவாஹம், பாகவத ஸப்தாஹம், ஹரிகதை, பஜனை, ஜால்ரா, சிப்ளா மிருதங்கம், “கதயந்தச்ச மாம் நித்யம்” என்று பகவானே சொன்னபடி1 அவன் கதைகளையே ஓயாமல் பேசுவது பாடுவது, இன்னும் மிஞ்சினால் ஆனந்தக் கூத்தே ஆடுவது என்று அமர்ககளம் மேளதாளம், சேகண்டி, அதிர்வேட்டு. இன்னொரு பக்கம் லோகமே போனாலும் போகட்டுமென்று மௌனமாக மூக்கைப் பிடித்தக் கொண்டு உட்கார்ந்து விடுவது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

Shastras say in one place ‘Eat varieties of food till your belly is full’. In another context, there are severe restrictions imposed (on us) like fasting, even without drinking water, etc.  On the one side there is tremendous external activities like, Chanting of Vedas; Reading of sacred books (Raamaayana and Bhaagavatha); Chanting, dancing and singing the Names of the Lord accompanied by musical instruments, display of Fireworks, etc. On the other side one dissolves oneself in meditation completely oblivious of the external world irrespective of whatever happens, in total silence. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. nAnAvidhani vichitrAni!

Leave a Reply

%d bloggers like this: