Periyava Golden Quotes-1019


Jaya Jaya Sankara Hara Hara Sankara – Starting today we are going to see golden quotes from ‘Alavarindhu Seyalpaduga’ (Doing in a Measured way) section from Deivathin Kural Vol 3.

Many Jaya Jaya Sankara to our sathsagam volunteer Shri R. R.Sridhar for the translation. Rama Rama

“விதவிதமாகப் பண்ணி மூக்கைப் பிடிக்கத் தின்னு” என்று ஒரு சாஸ்திரம்! பூஜா கல்பங்கள் என்று வழிபாட்டு முறைகளைக் கூறும் புஸ்தகங்கள் இப்படிச் சொல்வதாகத்தான் அர்த்தம்! அவற்றில் நைவேத்யம் பண்ணும்போது, “நைவேத்யம் ஷட்ரஸோபேதம்” என்று போட்டிருக்கும். “ஷட்ரஸோபேதம்” என்றால் அறுசுவையுடன் கூடிய போஜன தினுஸுகள். அத்தனை வித அன்னங்களையும், வியஞ்ஜனங்களையும், பக்ஷ்யங்களையும் ஸ்வாமிக்குக் காட்ட  வேண்டும். அவனுக்கு வெறுமனே காட்டுவதுதான். “நிவேதயாமி” என்றாலே, “தெரிவிக்கிறேன்”, அதாவது “இந்த ஆஹாரமெல்லாம் உனக்கு முன்னால் வைத்திருப்பதை உனக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுதான் அர்த்தமே தவிர, “உன்னைச் சாப்பிடப் பண்ணுகிறேன்” என்று அர்த்தமில்லை. எங்கேயோ நாமதேவர் மாதிரி ஒருத்தரால்தான் அவனைச் சாப்பிடப் பண்ண முடியும்; நாமெல்லாம் அவனுக்குக் காட்டிவிட்டு, தெரிவிக்கிறதோடு ஸரி. அவன் பார்வை பட்டதாலேயே அந்த நைவேத்யம் பிரஸாதமாகி விடுகிறது. அதை நாம்தான் சாப்பிடுகிறோம். ஆனதால் ருசி ருசியாய் பல தினுஸு பண்ணி நாம் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று சாஸ்திரமே சொல்வதாக ஆகிறது! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

Shastras say in one place ‘Eat varieties of food till your belly is full’. The book on ritualistic worship also mentions this. During the worship, while offering food to the Lord the word ‘Naivedhyam Shad-Rasopedham’ will be chanted. ‘Shad-Rasopedham’ means food with six different tastes. We have to offer as many different kinds of food to the Lord while performing the ritualistic worship. ‘Nivedhayaami’ in Sanskrit means ‘I am announcing’. It means I am announcing that all these food items are placed before you. ‘Nivedhayaami’ does not mean ‘I am feeding you’. Only a few rare devotees like ‘Sant Namadeva’ can make the Lord (physically) eat. But people like us can only show/announce those in front of the Lord. Once the food is placed before the image of the Lord, it becomes ‘Prasad’ (Consecrated food), which only we eat. So it is understood that the scriptures have asked us to prepare and consume different varieties of food.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: