Periyava Golden Quotes-1017

மோனம் என்பது ஞான வரம்பு‘ என்று பிரம்ம வித்யையாகவே மௌனத்தை சொல்லியிருக்கிறது. ஜன்மா எடுத்ததற்கு இந்த ஜன்மாவில் நாம் என்னென்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் ஒன்றுமே செய்யாமல், பேசாமல், நினைக்காமல் இருக்க வேண்டுமென்று தெரிந்து கொள்வதுமாகும். மனஸ் போகிறபடியெல்லாம் நினைப்பது, வாயில் வந்தபடியெல்லாம் பேசுவது என்றால், பிற்பாடு ஜன்மாவின் பலனையே அடையவில்லை என்று துக்கப்படும்படியாகும். அதனால்தான் மனஸை அடக்கி மௌனமாயிருக்க வேண்டுமென்று தெரிந்து கொள்வதே (அப்படிச் செய்வது அப்புறம் இருக்கட்டும்) உங்களுக்கு ஒரு வித்யா லாபம் என்று நினைத்துச் சொன்னேன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

Mounam (Silence) is a Brahma Vidya, having been described as the boundary of Gnana (Mounam Enbadhu Gnana Varambu). Being born in this world, it is not only necessary to learn whatever is needed to be learnt, but also to know about remaining absolutely silent, without doing, saying or thinking anything. Thinking and speaking as prompted by the mind will only make us regret not having attained the goal of this life. That is the reason I felt and told that even knowing about this control of mind (even if it may not followed immediately) and observation of silence is a lesson (Vidhya Labham) for everyone. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. “. Thinking and speaking as prompted by the mind will only make us regret not having attained the goal of this life. ”
    What a profound statement.

Leave a Reply

%d bloggers like this: