Periyava Golden Quotes-1015

நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தேன். என்ன வைதிக கார்யங்கள் செய்ய வேண்டும், தர்மரக்ஷணத்துக்காக என்ன கர்மாநுஷ்டானங்கள் செய்ய வேண்டும், ஸமூஹத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாமே சொல்லிவந்தேன். இன்றைக்கு ஒரு மாற்றாக ஒன்றையுமே செய்யாமல் மௌனமாக இருக்கச் சொன்னாலென்ன என்று தோன்றிற்று. இதுவும் ஜீவனதர்மம்தான். கார்யங்களால் உண்டாகிற நன்மைகளைவிட இதுதான் பெரிய நன்மை. ஆத்மசாந்தி இதில்தானே கிடைக்கிறது? ஸமூஹத்துக்கும் இது பெரிய உபகாரந்தான். கெட்டதைப் பேசியும், பண்ணியும் ஸமூஹத்தைக் கெடுக்கமலிருக்கிறோமென்பதால் மட்டுமில்லை. இம்மாதிரி இந்திரியத்தைக் கட்டுப்படுத்துவதால் உண்டாகிற ஆத்மசக்திதான் ஸமூஹத்துக்கு மிகப்பெரிய க்ஷேமத்தை உண்டாக்குவது. அதனால், மக்களின் வாழ்க்கை முறையில் மௌனமாக, ஒரு கார்யமுமில்லாமல் அன்றன்றும் கொஞ்ச நாழி – அரைமணியாவது – உட்கார்ந்திருப்பதையும் சேர்த்துக் கொள்ளச் சொல்ல வேண்மென்று தோன்றியது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

All these days, I was talking about the duties you had to perform – the Vedic rites, Observance of Dharma and the fulfillment of social responsibilities. For a change, I was wondering why I should not advise you to keep quiet. This is also a duty to be performed in life. This has a greater benefit than the other activities we perform. After all, silence gives us true peace. This is also of great benefit to the society. Not only we do not corrupt society by speaking and doing the wrong things but the great spiritual power (Athma Shakti) derived from the control of the senses benefits society greatly. So I felt that people should be asked to sit and remain absolutely quiet for at least half an hour daily. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Maha Periyavaa is shiva and sakthi
    I’m blessed to realise that whatever he tells us is for our good
    He has given us a blueprint to cross this sea of bondage and free ourselves from rebirth
    It is upto us to take it to our heart
    Let him bless us all with a strong will to stick on to the righteous path that he has shown us
    Maha Periyavaa Saranam

Leave a Reply

%d bloggers like this: