Periyava Golden Quotes-1011


துஷ்டர்களால் நமக்கு வழியில் ஆபத்து உண்டாகிறதென்று போலீஸ்காரனைக் கூப்பிடுகிறோம். அந்தப் போலீஸ்காரன் துஷ்டனை விரட்டிவிட்டு நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றியபின் நம்மையும் பயமுறுத்திக் தண்டிப்பானா என்ன? அல்லது தானும் நம்மோடோயே வீட்டுக்குள் வந்து இருந்து விடுவானா? நம்மை ஆபத்திலிருந்து ரக்ஷித்து வீட்டில் சேர்த்தபின் அவன் போய்விடுவான் அல்லவா? இம்மாதிரிதான் கெட்ட எண்ணம் போக ஈச்வரனை எண்ணுகிறோம். இந்த ஸ்மரணையாவது கெட்டதை விரட்டிவிட்டு, நம்மை அறம், பொருள் இன்பம், வீடு என்பதில் ‘வீடு’ என்கிறார்களே அதில் சேர்த்துவிட்டுத் தானும் போய்விடும். மனஸை வைத்துக் கொண்டு ஆரம்பிக்கும் பக்தி மனஸ் அற்றுப் போகும் ஞானத்தில் கொண்டு விட்டுவிடும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

When we face danger from anti-social elements, we call the police. After rescuing and helping us, will the policeman threaten and punish us or come home to stay with us? After having saved us, he will go away. Similarly, to drive away evil thoughts, we meditate on the Divine Supreme. This meditation will help us to drive away the evil thoughts and take us on the path to Moksha (Dharma, Artha, Kama, Moksha being the four blessings) and state will also go away. The devotion which starts with the mind leads one to the enlightenment (Gnana) where the mind itself vanishes. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: