Periyava Golden Quotes-1007



வாய் மௌனத்தோடு, தினமும் கொஞ்ச நேரமாவது எதையும் நினைக்காமல், சிந்தனை தாரையை அடக்கி வைக்க வேண்டும். என்று சாஸ்திரம் சொல்கிறது ”துர்ஷணீம் கிஞ்சித் அசிந்தயேத்“. ஸாதிப்பது கஷ்டந்தான். இதற்கென்றே உட்கார்ந்தாலும், “எப்படி ஒன்றையும் நினைக்காமலிருப்பது?’ ஒன்றையும் நினைக்காமலிருக்க வேண்டும்’ என்ற நினைவுதானே இப்போதும் வந்து கொண்டிருக்கிறது?” என்று தோன்றும். மனஸ் எதையும் நினைக்காமலிருக்க வேண்டுமென்று பிரயாஸைப்படுவதும் மனஸின் ஒரு காரியம்தான். ‘சிந்தையை அடக்கியே சும்மா இருக்கும் திறம் அரிது‘ என்று சொன்னது இதனால்தான். ஆனாலும் இப்படிப் பண்ண வேண்டும் என்ற பூர்ண ஈடுபாட்டோடு விடாமுயற்சியுடன் இதற்காக உட்கார்வது என்று ஆரம்பித்தால், ஈச்வர க்ருபையில் அந்த லக்ஷ்யம் கொஞ்சங் கொஞ்சமாகக் கைகூட ஆரம்பிக்கும். நாம் பண்ணக்கூடியது யத்தனம்தான். பலன் ஈச்வரன்தான் தரவேண்டும். அதனால் ‘சும்மா’ என்று தாயுமானவர் சொன்னபடி ஒரு சிந்தையும் இல்லாமல் உட்கார வேண்டும் என்ற தாபத்தோடு முயற்சியைத் தொடர்ந்து கொண்டே போனால், என்றைக்கோ ஒருநாள் அவன் ஸித்தியை அநுக்ரஹிப்பான். ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்


The scriptures state that not only silence should be observed but thoughts must also be controlled (‘Dhurshaneem Kinchith Achinthayeth”). This is indeed a difficult proposition. Even if one chooses to observe this deliberately, one may feel that the desire to remain quiet is in itself a thought which is an activity of the mind. ‘Sindhaiyai Adakiye Summaa Irukkum Thiran Aridhu’ has been told because of this.  This is the reason it is said that the ability to control the flow of thoughts and keeping quiet is rare. But if a sincere attempt is made with dedication, then by the Grace of the Divine Supreme, the goal will be gradually attained. Only the effort is in our hands. The ultimate result can be bestowed on us only by the blessing of the Divine Supreme. Hence if one yearns to remain absolutely quiet in the mind (as Thayumaanavar said – ‘Summaa’) and puts in the effort to do so, one day God will bless us. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. This MAHA PERIYAVA’s annotation helps me in better understanding the verse ” சும்மா இரு சொல் அறு என்றலுமே அம் மா பொருள் ஒன்றும் அறிந்திலனே ” by அருணகிரிநாதர் in கந்தர் அநுபூதி. Jaya Shri Krishna

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: