கீதையில் ‘பட்டினி கிடக்கிறவனுக்கு யோகம் வராது’, ‘தூங்காமலே இருக்கிறவனுக்கு யோகம் வராது’ (நாத்யச்னதஸ்து யோகோஸ்தி … ஜாக்ரதோ நைவ சார்ஜுந) என்று இருந்தாலும் அந்த ஜெனரல் ரூலுக்கு அநுகூலம் பண்ணுவதற்காகவே அதற்கு மாறாக ஒவ்வொரு புண்ய தினங்களில் பட்டினி கிடந்து கொண்டு, கண்ணைக் கொட்டாமல் விழித்துக் கொண்டு ஈஸ்வர ஸ்மரணம் பண்ண வேண்டும் என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. கிருஷ்ண பரமாத்மாவும் சாஸ்திரந்தான் ப்ரமாணம் (தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே) என்றவர்தான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
Srimad Bhagavad Gita declares that the person who does not eat or sleep does not acquire Yogic powers (‘Naathyachnasthu Yogosthi…Jaakratho Naiva Saarjuna). However in order to facilitate this general rule the shastras declare that one should fast, stay awake and meditate upon Eswara on those special blessed days. Lord Krishna Himself has upheld the undeniable validity of the Sastras (Thasmaath Shaastram Pramaanam The’). – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Very nice art. Thathroopam. Jaya Jaya Shankara Hara Hara Shanakara.