Perriyava Golden Quotes-997

எத்தனையோ கார்யங்களை வைத்துக் கொண்டிருந்தார் காந்தி. ஒரு வீட்டிலே அப்பா என்றாலே எவ்வளவோ கார்யம் இருக்கும். அவரை தேசபிதா, Father of the Nation என்கிறார்கள். அப்படியிருந்தும் வாரத்தில் ஒருநாள் மௌனம் வைத்துக் கொண்டிருந்தார். ‘மௌனமாயிருக்கக் கட்டுப்படி ஆகாது’ என்று எவரும் சொல்ல முடியாதபடி அவர் ஒரு எக்ஸாம்பிள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

Gandhiji had so many responsibilities to fulfill. Even in a normal home a father has many responsibilities to take care. Gandhiji was called the Father of the Nation. In spite of this, he observed silence on one day of the week. He is a classic example for those people to follow who claim that they cannot afford to remain silent for one day. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading