Periyava Golden Quotes-990

இப்போது எங்கே பார்த்தாலும் பேச்சுத்தான். ‘பேச்சாளார்கள்’ என்றே பலர். ஒலிபெருக்கி வைத்து மீட்டிங்குகள். கல்யாணம், கார்த்திகை, வேறே விழாக்கள் என்று எங்கே பார்த்தாலும் ‘லௌட் ஸ்பீக்கர்’ வைத்து சத்தம். இந்த அவஸ்தையைப் பார்க்கிறபோது, மௌனம் அதை அநுஷ்டிக்கிறவனுக்குச் செய்கிற நல்லது ஒரு பக்கம் இருக்கட்டும், இது ஸமூஹத்துக்கே செய்கிற தொண்டு என்று தோன்றுகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

Nowadays there is too much of talking.  With the mushroom growth of orators wherever you see loudspeakers are used whether it be a meeting or other functions like marriages and it is an affliction. When one observes this one feels that silence not only benefits the person who observes it but it is a social service indeed!  – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Sir,
    First let our Shankar mutt stop loud speakers. We have to show example to
    others.

    Regards,
    R.Raghunathan

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading