Periyava Golden Quotes-983

நம் மதத்தில் சிறப்பித்துச் சொல்லியிருக்கும் ஏகாதசியில் எல்லாரும் வ்ரதாநுஷ்டானம் பண்ண வேண்டும். சாப்பிடாமல் இருப்பது வெறும் ‘அநாசக’ மாக இல்லாமல், பகவானோடு சேர்ந்து வாழும் ‘உப-வாஸ’மாக ஆகவேண்டும். இதற்கு ஏகாதசியன்று நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகவன் நாமத்தை ஜபமாகவோ, பஜனையாகவோ உச்சரிக்க வேண்டும்; எவ்வளவு அதிக நாழிகை பகவத் த்யானம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும்; அன்றைக்கு ஸத்கதா ச்ரவணமோ, பாராயணமோ, இரண்டுமோ அவசியம் செய்ய வேண்டும். பகவான் அல்லது பாகவதோத்தமர்களின் புண்ய சரித்ராம்ருதம் அன்று காது வழியாகக் கொஞ்சமாவது உள்ளே இறங்க வேண்டும். இப்படிச் செய்து நல்லாரோக்யத்திலிருந்து பக்தி, ஞான, வைராக்யங்கள் வரையில் எல்லா நன்மைகளையும் அடைய வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Everyone should observe this great Ekadasi Vrata, which is so highly regarded in our religion.  It should not only be observed as ‘Anashaka’ (abstaining from food), but also as ‘Upa Vas’, being together with Bhagawan.  For this, we should chant the names of Bhagawan (Bhagawan Naamaa) or sing His praises (Bhajans) as much as possible on Ekadasi day.  We should meditate as much as possible on Bhagawan.  We should definitely listen to divine stories or recite sacred texts or do both.  At least a little of the divine stories of Bhagawan or the devout (Bhaghawathas) should permeate into us, through our ears.  By following this, one should get all the good, right from good health, to Bhakthi, Gnana, and Vairagya (indifference to material things).  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. What a blessed person he who is adjacent to Maha Periva, is embracing the Padukas of Periva.

Leave a Reply

%d bloggers like this: