Periyava Golden Quotes-958

உபநிஷத்திலே சொல்லியிருக்கிற “அநாசகேன” என்பதற்கு “போஜனத்தை விட்டு விட்டு” என்றும் அர்த்தந்தான். ஆனால் அதைவிட முக்யமான அர்த்தம் “இந்த்ரிய இச்சைகளைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதை விட்டுவிட்டு” என்பதேயாகும். இந்த அபிப்ராயத்துக்கு அழுத்தங் கொடுப்பதற்காகவே ஆசார்யாள், “போஜனத்தை விடுவது இங்கே தாத்பரியமில்லை” என்கிறார்.

அவ்வப்போது ஆஹாரத்தை நிறுத்துவது சரீரத்துக்கும் நல்லது. மனஸுக்கும் நல்லது.

ஆஹார நியமங்களில் இதனால்தான் ஸத்வ போஜனம் என்று சாப்பிடத்தக்கதான உணவு முறையை வைத்ததோடு, அந்த ஸத்வ போஜனமுமில்லாத பட்டினி தினங்களாக வ்ரத உபவாஸங்களையும் சொல்லியிருக்கிறது.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

It is true that ‘Anasakhena’ in the Upanishads also means ‘giving up eating’.  But the more important meaning is ‘giving up the desire to fulfil the sensory pleasures’.  To lend emphasis to this meaning only Acharya has said that ‘here, the intent is not giving up eating’.

To stop eating now and then is good for the body as well as for the mind.

That is why the rules of eating have prescribed the system of eating natural, moderate (satva) food and also earmarked some days of austere fasting without even that food.- Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: