Periyava Golden Quotes-950

“அநாசகேந” என்று உபநிஷத்தில் உபவாஸத்தைக் குறித்திருக்கிறது. இதற்கு ஆசார்யாள் ரொம்பவும் ஃபிலஸாஃபிகலாக பாஷ்யம் செய்துவிட்டார். “சாப்பாடு இல்லாமலிருப்பதென்றால் போஜன நிவ்ருத்தி என்று அர்த்தமில்லை. வெறுமே போஜனத்தை விட்டால் பிராணன்தான் போகுமே தவிர ஆத்ம ஞானம் வந்துவிடாது. அதனால் இங்கே ‘அசனம்’ (சாப்பாடு) என்று சொன்னது ஆசையநுபோகங்களைத்தான். காம நுகர்ச்சியை விடுமாறே இந்த மந்திரம் சொல்கிறது” என்று பாஷ்யம் பண்ணியிருக்கிறார்.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In Upanishads itself, there is a mention about observing the austerity of fasting. Acharyal has narrated on this (Fasting) very philosophically.  He has stated that “Not to be eating” does not mean abstaining from eating food and that not eating would only result in death and not give the superior knowledge (Atma Gnana).  Therefore, ‘Achanam’ (food) here only denotes, desires in pleasures.  He has explained that this mantra says that one should give up lust or desires.-  Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: