Periyava Golden Quotes-949


உபநிஷத்திலேயே பட்டினி போட்டு வ்ரதம் இருப்பதைச் சொல்லியிருக்கிறது*. ஆத்மாவை அடைவதற்கு பிராம்மணன் அத்யயனம், யஜ்ஞம், தானம், தபஸ், உபவாஸம் முதலியவற்றை அநுஷ்டிக்கிறான் என்கிற இடத்தில் அது உபவாஸமிருப்பதைச் சொல்லியிருக்கிறது. “அநாசகேந” என்று உபநிஷத்தில் உபவாஸத்தைக் குறித்திருக்கிறது. ‘அசனம்’ என்றால் சாப்பாடு. ‘ஆச’ என்றால் சாப்பிடுவது. ‘அநாசகேந’ என்றால் ‘சாப்பிடாமலிருப்பதால்’. ‘சாப்பிடாமல் உபவாஸம் இருப்பதால் ஆத்மாவை அடைய முயல்கிறார்கள்’ என்று உபநிஷத் சொல்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

* ப்ருஹதாரண்கம் – 4.4.22

In Upanishads itself, there is a mention about observing the austerity of fasting*.   In the context of saying that a Brahmin observes Vedic study (Adhyayana), Worship (Yajna), Charity (Dhana), Asceticism (Tapas), Fasting (Upavas), etc. to realize his soul, observing fasting is mentioned.  Fasting is called ‘Anaasakena’ [अनाशकेन] in the Upanishad.  ‘Asanam’[अशनम्] means, food.  ‘Asa’ means, ‘to eat’.  ‘Anaasakena’ means, ‘not to be eating’. The Upanishad says that people try to realize their souls by not eating and by observing a fast. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

*Brahadharanyakam – 4.4.22



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: