Periyava Golden Quotes-941


வைத்ய சாஸ்த்ரம் சொல்கிற லங்கனத்தையே (fasting) மத நூல்களும் சொல்கின்றன. திருவள்ளுவரும் இதைச் சொல்லியிருக்கிறார். அவ்வப்போது ஒரு வேளை, இரண்டு வேளை சாப்பிடாமலிருந்தால்தான் வயிற்றிலே ஏற்கனவே போட்டதில் துளிக்கூட ஜீரணமாகாமலில்லை என்று நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். இப்படி ஏற்கனவே சாப்பிட்டது முழுதும் ஜெரித்துப் போனதை (‘அற்றதை’) த் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகே ஒருவன் மறுபடி உண்பானானால் அப்படிப்பட்டவனுடைய உடம்புக்கு மருந்து எதுவும் வேண்டாம் என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

The fasting suggested by medical science (Ayurveda) is prescribed by religious books also.  Saint Thiruvalluvar has also said this.  Only by skipping one or two meals once in a while, one can be sure that the food already eaten is digested completely.  If a person takes food only after he is sure that what was eaten earlier is fully digested, the body of such a man, Thiruvalluvar says, will not need any medicine.

“Marundena Vendaavaam Yaakkaikku Arundhiadhu
Attradhu Potri Unin”

– Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading