Periyava Golden Quotes-940


உபவாஸமிருந்தால் ஆரோக்யம் போய்விடும் என்று தோன்றினாலும் உண்மையில் இதுதான் இருக்கிற ரோகங்களையும் போக்கும் பெரிய மருந்து; ‘லங்கனம் பரம ஒளஷதம்’ என்றே வைத்ய சாஸ்த்ர வசனம். லங்கனம் என்றால் பட்டினி என்று ஏன் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம் தெரியுமா? அந்த வார்த்தைக்கு நேர் அர்த்தம் “தாண்டுவது” என்பதாகும். ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் அதைத் தாண்டிப் போய்விட்டால், skipping a meal என்று சொல்கிறது இதுதான், அதுவே லங்கனம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Even though it may seem that health is affected owing to fasting, in reality, it is the biggest medicine which removes all illnesses.  There is a saying in the sastras: ‘Langhanam Parama Aushadham’. [लङघनं परम औषधम्] (Fasting is the best medicine). Do you know why we interpret langhanam as starving?  The direct meaning of that word is, ‘to skip’.  When a meal is not taken during meal time and allowed to go by, it is called, ‘skipping a meal’.  That is ‘langhanam’. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: