‘பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு; வம்பும் வீணும் பேசுவதில் ஸுகமிருந்தாலும் மௌனம் அநுஷ்டி; கண்ணை இழுத்துக் கொண்டு போனாலும் தூங்குவதில்லை என்று ராத்திரி பூரா விழித்துக் கொண்டு ஈஸ்வர ஸம்பந்தமாக ஏதாவது பண்ணிக் கொண்டிரு. இப்படியெல்லாம் பழகப் பழக தேஹாத்ம புத்தி போகும். சரீரம் எப்படியானாலும் சித்தம் பரமாத்மாவிடம் நிற்கும். இப்போது பிடித்தே பழக்கிக் கொள்ளாவிட்டால் மரண யாதனை என்று சொல்லுகிறார்களே, அந்தப் பெரிய ஹிம்ஸை சரீரத்துக்கு வரும்போது மனஸை எப்படிப் பரமாத்மாவிடம் செலுத்த முடியும்?’ என்றுதான் சாஸ்த்ரங்கள் வ்ரத உபவாஸங்களை வைத்திருப்பது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
‘Even if you feel hungry, practice fasting; although there is fun in gossiping and indulging in idle talk, observe silence. Even if the eyes keep drifting to sleep, resolve to keep awake and be engaged in doing something linked with Eshwara. When the body gets used to this, the ‘body is the soul” misconception will go away. Whatever may be the condition of the body, the mind will concentrate on the Supreme Power (Paramatma). If you do not practice this way at this stage, how will you able to concentrate on Paramatma when you are afflicted by the deathly pain to the body towards the end of your life?’ Saying thus our sastras have prescribed austerities like fasting. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Thank you Maha Periaval for the greatest advise. Koti Koti Pranams to you.