Periyava Golden Quotes-934

ஏகாதசியில் ஸகல ஜனங்களும் செய்ய வேண்டியதான அந்த இரண்டு காரியங்கள் என்ன?

அதைச் ச்லோகத்தின் பின் பாதி சொல்கிறது:

சுத்தோபவாஸ: ப்ரதம: ஸத்கதா ச்ரவணம் தத:

முதல் காரியம் உபவாஸம். இரண்டாவது காரியம் பகவத் கதைகளைக் கேட்பது.

ஏகாதச்யாம் து கர்த்வ்யம் ஸர்வேஷாம் போஜந த்வயம் |

சுத்தோபவாஸ: ப்ரதம: ஸத்கதா ச்ரவணம் தத: ||

சகல ஜனங்களும் ஏகாதசியன்று சுத்த உபவாஸமிருக்க வேண்டும்; ஈஸ்வர மஹிமைகளைக் கேட்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

What are those two activities which are required to be done by all the people?

That is given in the second part of the sloka.

“Suddhopavaasa: Prathama: satkathaa sravanam thatha:”
[शुद्धोपवासः प्रथमः सत्कथा श्रवणं ततः]


First thing is Upavas (fasting) and the second thing is to listen to divine stories.

“Ekaadashyaam thu karthavyam sarveshaam bhojana dwayam

Suddhopavaasa: Prathama: satkaatha sravanam thatha:”

On Ekadasi day, all the people should observe fast; listen to the greatness (stories) of Bhagawan. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: