“Give us this day our daily bread” – “இன்றைக்கு எங்களுக்கு உன் அருளால் சோறு கிடைக்கட்டுமப்பா!” என்று கிறிஸ்துவ மதத்திலும் பிரார்த்திக்கச் சொல்லியிருக்கிறது. அதே சமயத்தில் “Man shall not live by bread alone” – “சோற்றைத் தின்று மட்டும் மநுஷன் வாழவில்லை” என்றும் பைபிள் சொல்கிறது. பக்தி, ஞானம், உயர்ந்த குணங்கள், உத்தமப் பண்புகள் ஆகியவற்றால்தான் மநுஷன் மநுஷனாக வாழ்கிறான் என்பது அர்த்தம். இந்த குண விசேஷங்கள் விருத்தியாகவும் ஆஹார நியமமே உதவுகிறது என்று நம் சாஸ்திரங்கள் காட்டுகின்றன. தேஹ புஷ்டியை மட்டுமின்றி, ஞான வைராக்யங்களையும் அநுக்ரஹிக்கும் அன்னத்தை ஸாக்ஷாத் அம்பாளிடமிருந்து ஆசார்யாள் யாசித்ததைச் சொல்லி உங்கள் எல்லாருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.
அன்னபூர்ணே! ஸதாபூர்ணே! சங்கர ப்ராண வல்லபே |
ஞாந வைராக்ய ஸித்த்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி ||
– ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Christianity has this prayer – “Give us this day our daily bread”. At the same time, the Bible also says – “Man shall not live by bread alone”. This means that man lives not by food alone. In effect, faith in God, knowledge of the Supreme, good character and good ethics makes man a good human being. Our Sastras show us that good eating habits help amplify the goodness in man.
Citing Acharya’s (Sri Adi Sankara’s) prayer to Goddess Annapurna to give food that enriches both body and mind, I pray for the welfare of all of you.
Annapoorne Sadaa Poorne Sankara praana vallabhe
Gnaana Vairaagya Sidhyartham Bhikshaam dehi cha parvaati.
[अन्नपूर्णे सदापूर्णे शङ्करप्राणवल्लभे ।
ज्ञानवैराग्यसिद्ध्यर्थं भिक्षां देहि च पार्वति II]
– Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply