Periyava Golden Quotes-930



வாயால் நுகர்கிற ஆஹாரந்தான் முக்யமாக இருப்பதால் அதைப்பற்றி இவ்வளவு ஆசார விதிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் ஸ்தூலமாக நமக்கு உள்ளே போய், தேஹம் முழுக்க ரத்தமாக வியாபிக்கிறது; இதுவே சித்தத்தையும் பாதிக்கிறது. ஒரு பக்கம் ஆஹாரமில்லாவிட்டால் மநுஷ்யன் ஜீவிக்கவே முடியவில்லையென்றால் இன்னொரு பக்கமோ அது மித ஆஹாரமாக இல்லாவிட்டால் தேஹத்துக்கும் சிரமம், மனஸுக்கும் அசாந்தி என்றாகிறது. வயிற்றிலே திணித்துக் கொண்டே போவதால் சாப்பாட்டுப் பொருளுக்கும் நஷ்டம், கார்யம் செய்ய முடியாமலும் நஷ்டம், இவற்றைவிட த்யானத்தில் மனஸ் ஈடுபடாமல் போவது பெரிய நஷ்டம். ஆகையால் “சோற்றால் அடித்த பாண்டம்” என்றே மநுஷ்யனுக்குப் பேர் இருப்பதால் இந்தப் பாண்டமும், இதற்கு உள்ளேயிருக்கிற மனஸும் நல்லபடியாக வளர்வதற்காக ரிஷிகள் காட்டிக் கொடுத்திருக்கும் போஜன விதிகளை மேற்கொண்டு நடத்திக் காட்ட வேண்டும். இதன் முக்யத்வமும் அவசியமும் எல்லோருக்கும் புரிவதற்குப் பரமேஸ்வரனைப் பிரார்த்தனை பண்ணிக் கொள்கிறேன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Of all the different sense organs, the food taken in through the mouth is considered most important. Hence many rules and regulations have been formulated by our ancestors and Rishis regarding its intake. This food gets into our body and pervades the body through blood. It influences our thoughts too. On one hand, lack of food kills a person; while on the other, too much food harms the body and the mind. The body experiences discomfort and the mind becomes restless. The habit of stuffing in too much food results in wastage of food; it makes the person sluggish; however, the greatest loss is the inability to meditate. There is a saying in Tamizh – “Man is a pot made of food”. For this pot, and the mind enshrined within to progress well, one has to follow the rules and regulations formulated by the Rishis in as far as food is concerned. I pray to Parameswara that the significance and necessity of this is understood by all. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: