Periyava Golden Quotes-929


ஆஹாரம் என்றால் நாக்கால் சாப்பிடுவது மட்டுமில்லை. பஞ்ச இந்திரியங்களுக்கும் ஒவ்வொரு ஆஹாரம் உண்டு. பல காட்சிகளைப் பார்க்கிறோம். இது கண்ணுக்கு ஆஹாரம். பலவிதமான பாட்டு, பேச்சுகளைக் கேட்கிறோம். இது காதுக்கு ஆஹாரம். இப்படியே நாம் அநுபோகம் பண்ணுகிறதெல்லாம் நமக்கு ஆஹாரம்தான். இதில் எல்லாமே சுத்தமானதாய் இருக்க வேண்டும். மனஸைக் கெடுக்கிற காட்சிகளைப் பார்க்கப்படாது; மனஸைக் கெடுக்கிற பேச்சுகளைக் கேட்கக் கூடாது; அநுபவிக்கிறதெல்லாம் ஈஸ்வர ஸாக்ஷாத்காரத்துக்கு உதவுகிறவையாகவே இருக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Food is not what we take through our mouth/tongue alone. Each of the five sense organs has a different type of intake. We look at many objects. This is food for the eyes. We hear different sounds like music and speech. This is food for our ears. Whatever we enjoy is a feast for us. All these must be pure.  We should not see sights or hear words which distort our mind. All the enjoyment that we derive through the senses should help us in realizing Eswara. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Loading

One Response

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading