Periyava Golden Quotes-928


லோகத்தில் சாந்தத்தைப் பரப்புவதற்குச் செய்கிற காரியத்தைவிடப் பெரிய நன்மையில்லை. இத்தனை பலன்கள்! (சித்த சுத்தி, தேஹ ஆரோக்கியம், செலவு மட்டுப்படுவது, ஜாதி சண்டைக்கு இடமில்லாமல் பண்ணுவது, ஐம்பது வயஸுக்கு மேல் கல்யாணம் கூடாது என்பது போன்ற சாஸ்திர விதிகளை அநுஸரிக்க முடிவது, நம்முடைய மஹா பெரிய தர்மத்துக்கே மூலமான வேத வித்யை வளர வழி ஏற்படுவது, ஏழு பிராணி ஹிம்ஸை குறைவது, லோகத்தில் மற்றவர்களுக்கும் ஸாத்விக ஆஹார ஐடியலைக் காட்டிக் கொடுப்பது) எல்லாவற்றுக்கும் மேலே, ‘இந்தக் குழந்தை சாஸ்திரப்படி பண்ணுகிறான். நாக்கைக் கட்டுகிறான்’ என்று பகவானே கிருபை செய்வது. இப்படி ஈஸ்வராநுக்ரஹம் பெற்று, ஸகல ஜனங்களும் சிரேயஸ் பெறுவதற்காக அவரவரும் ஸ்வயம்பாக நியமம் வைத்துக் கொள்ள வேண்டியது. இதற்கு ஒரு ஆரம்பமாக இப்போதிலிருந்தே ஆஃபீஸோ ஸ்கூலோ அதில் என்றைக்கு லீவோ அன்றைக்கு, வாரத்தில் ஞாயிறு ஒரு நாளாவது ஸகலமான பேரும் ஸ்வயம்பாக வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இத்தனை நான் சொன்னதிலிருந்து ஸ்வயம்பாகம் நல்லதுதான் என்று உங்களில் கொஞ்சம் பேருக்காவது நம்பிக்கை வந்திருக்கலாம். ஒன்றில் நம்பிக்கை வந்து, அது ஸாத்யமாகவும் இருந்துவிட்டால், அதைப் பண்ணிக் காட்ட வேண்டும். அதுதான் பெருமை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

There is no bigger endeavour in the world than to spread peace. So many benefits! (Purity of mind, a healthy body, reduction in expenditure, not giving opportunities for caste differences to arise,   being able to follow Sastric rules like not marrying after fifty years of age, protecting and supporting the growth of Vedic studies which is the root of our dharma, reduction in violence towards animals,  educating others about sathvic food by setting an example). Above all, the direct grace of Eswara on “this child who is leading his life according to the Sastras and has a control over his tongue”.  To get the divine grace of Bhagawan and for the welfare of all, each one has to follow the discipline of self cooking (Swayampaakam). For a beginning, from now, on any day when the office or school is closed, at least on Sundays, everyone must adopt this habit of self cooking.

From what I said thus far, at least some of you would have been convinced that self cooking is for good. If we develop faith in something and if it is doable, we have to accomplish it. That certainly adds to one’s credit. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: