Periyava Golden Quotes-926

அம்மா சமைக்கிறாள், ஸம்ஸாரம் சமைக்கிறாள் என்பதால் [புருஷர்கள் சமைக்கத்] தெரிந்து கொள்ளாமலிருந்தால் அப்புறம் எங்கேயாவது தனியாக வெளியே போய் இருக்கும்போது, அல்லது வீட்டிலேயே அவர்களுக்கு அஸந்தர்ப்பமாகிறபோது, கண்டதைத் தின்பதான கெட்ட பழக்கம் வந்துவிடுகிறது. ஸ்வயம்பாகம் தெரிந்து, தானே பண்ணிக் கொள்வது என்று கொஞ்சநாள் பழகி விட்டால் அப்புறம் பிறத்தியார் சாப்பாடு பிடிக்கவே பிடிக்காது. கெடுதலான சாப்பாட்டுக் கிட்டேயே போகத் தோன்றாது. நாமே பண்ணிச் சாப்பிடுவதில் ஒரு pride-ஏ [பெருமிதமே] உண்டாகிவிடும். இப்போது நாக்கு எப்படி கண்டதற்குப் பறக்கிறதோ, அத்தனைக்கத்தனை ஸத்வ பதார்த்தங்களைத் தவிர மற்றதை நினைக்கவே நினைக்காது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Since it is the mother or the wife who does the cooking at home, men folk of a household do not learn how to cook.  If, at some point of time, they have to live else where, or even at those times when the mother or wife is unable to cook, the men develop the habit of eating any food that is available. If they were to learn cooking and were to make their own food, then they will start disliking the food prepared by others and will also avoid food that is not good. We will develop self-pride if we do the cooking ourselves and eat it. Once the tongue gets habituated to good food, a person will prefer only “Sathva” food and will avoid all other food. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: