தெலுங்கு தேசத்தில் ஆயிரம் பேர் ஸமாராதனை என்று உட்கார்ந்தாலும், ப்ராணாஹுதி பண்ணுவதற்கு முன்னாடி ஒவ்வொருத்தனும் இஷ்ட தெய்வத்தை நினைத்து ஸ்வாமி நைவேத்யம் பண்ணித்தான் சாப்பிடுவான். வேறே மூர்த்தி, விக்ரஹம் இல்லாவிட்டாலும் பிரத்யக்ஷ பகவானாயிருக்கிற ஸூர்யனுக்காவது நைவேத்தியம் செய்யணும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
In the Telugu-speaking states, even if a thousand people were to eat together during a ‘samaradhana’ [a traditional feast served following a puja], before doing pranhahuthi, each person first offers the food to their favorite God and then starts eating. Even if there is no other vigraham or picture of God, one should offer the food at least to Sun God, who is visibly present in front of us. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply