Periyava Golden Quotes-923

ஸ்கூலுக்குப் போகிறவர்கள், ஆஃபீஸ் போகிறவர்கள், ரிடையர் ஆனவர்கள் ஆகிய எல்லாருமே – புருஷர்களைச் சொல்கிறேன் – கால்மணியில் தயாரிக்கும்படியான சமையல் தெரிந்து கொண்டு அவரவர் பண்ணிச் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

All men, including school going children, office going adults and retired elders should learn to cook items that can be prepared in fifteen minutes and should cook and consume them. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Leave a Reply

%d bloggers like this: