Periyava Golden Quotes-921


‘ஸ்நிக்தம்’ [பசையுள்ளது] என்பதற்காக நெய் சொட்ட வேண்டுமென்று அர்த்தமில்லை. வறட்டு வறட்டு என்றில்லாமல் பாலிலோ மோரிலோ ஊறினதாக, அல்லது நெய்ப்பசை உள்ளதாக இருக்க வேண்டும் என்றே அர்த்தம். ‘மதுரம்’ என்றாலும் ஒரே தித்திப்பு என்று அர்த்தமில்லை. அரிசி, கோதுமை முதலான எந்தப் பதார்த்தமானாலும் அதற்கென்றே ஒரு தித்திப்பு உண்டு. இப்போதைய புளி, கார சமையலில் பதார்த்தத்தை ஓவராக வேக வைத்து, அதன் இயற்கையான ஸத்து க்ஷீணிக்கும்படிப் பண்ணுவதில் தித்திப்பு போய்விடுகிறது. பண்டத்தை விட்டு இயற்கையான தித்திப்பு போகாதபடியான ஆஹாரமாகச் சாப்பிட வேண்டுமென்று அர்த்தம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In order to make it ‘greasy’ (snigdham), it is not necessary to pour ghee into the dish.  It should not be dry and therefore needs to be soaked in milk or buttermilk or should be touched upon with ghee. In order to make it ‘sweet’, one need not add excessive sugar. Grains like rice and wheat have a natural sweetness in them.  In the current trend of sour and spicy cooking, ingredients are overcooked and therefore lose their natural nutrients and their inherent sweetness.  The objective is to cook food in a manner that it does not lose its natural flavour and nutrients. Only such food should be eaten. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: