Periyava Golden Quotes-913


படிப்பிலே அடிப்படை Three R’s என்பார்கள். ‘ரீடிங்’ முதல் ‘ஆர்’, ‘ரைட்டிங்’ இரண்டாவது ‘ஆர்’, ‘ரித்மெடிக்’ (‘அரித்மெடிக்’ என்பது பேச்சில் ‘ரித்மெடிக்’ என்றாகும்) மூன்றாவது ‘ஆர்’. நான் இதற்கெல்லாமும் அடிப்படையாக அடிப்படைக் கல்வியில் ஸ்வயம் பாகத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்கிறேன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

It is said that the starting point of education are the three ‘R’s. First R is ‘Reading’, second is ‘Riting’ (Writing) and third is ‘Rithmatic’ (colloquial of ‘Arithmetic’). But I say that fundamental to these fundamentals should be the knowledge about cooking and it must be taught before these three ‘R’s are taught. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: