Periyava Golden Quotes-906

 

ஒருத்தர் சமைத்து இன்னொருத்தர் சாப்பிடுவது என்கிறபோது சாஸ்திரத்தைப் பார்த்தால் ஒரு விதமாயிருக்கிறது; சீர்திருத்தக்காரர்கள் சொல்வது இன்னொரு விதமாயிருக்கிறது. மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று தப்பாக நினைத்துக் கொண்டு, “நீ சாப்பிடலாம், நீ சாப்பிடக்கூடாது” என்று வித்யாஸம் பார்த்தால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. “இதிலே மேலும் இல்லை; கீழும் இல்லை அவரவர் காரியம் ஒழுங்காக நடப்பதற்காக அந்தந்தக் காரியத்துக்கு அநுகூலமாக நியமங்களை வித்யாஸம் செய்திருக்கிறது. வித்யாஸத்தை எடுத்தால் எல்லாம் கலந்து குழம்பிப் போய்விடும்” என்று நினைக்கிறவர்களுக்கோ ‘ஸமத்வம்’ என்று சொல்லப்படுகிறதைப் பின்பற்றினால் கஷ்டமாயிருக்கிறது. அதாவது எவர் பண்ணிப் போட்டாலும் எல்லாரும் சாப்பிடலாம் என்றால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. சாப்பிடக் கூடாது என்றால் சிலருக்குக் கஷ்டமாயிருக்கிறது. கஷ்டம் என்கிறது சண்டையாக ஆகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

When it comes to the food being cooked by someone else and eaten by another, the Shastras seem to have one perspective; and the reformists’ perspective seems to be different. On the basis of a differentiation as upper caste and lower caste, ordaining some as “You can eat”, and a few other as “You should not”, disturbs some people. “There is nothing in this as higher or lower; in order to facilitate the smooth functioning of respective tasks by different set of people, these regulations have been made for them; if these differences are removed, it will only result in everything getting mixed up and ending up in utter chaos” — those who hold such an opinion find it difficult to follow the so called ‘equality’. That is, it is difficult for a few to accept that anyone can cook for everyone and all can eat it. When it is forbidden to be done so, some find it difficult to accept. This disturbed feeling turns into a fight eventually. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: