வித்யாப்யாஸ காலம் பூராவும் பிக்ஷாசர்யம் பண்ணுவது என்பது ஸாத்யமாகத் தெரியாத நம் காலத்தில், ஏதோ ஒரு வருஷமாவது அப்படி ஒரு பாடசாலை மாணவன் பண்ணிவிட்டு, மற்ற காலத்தில் ஸ்வயம்பாக நியமம் வைத்துக் கொள்ளலாமென்று என் அபிப்ராயம். எத்தனை மூலதனமிருந்தும் வேதப் படிப்புக்குப் போதவில்லை என்பதால் பாடசாலைகளை மூடி விடுகிற நிலைமை மாற வேண்டுமானால் செலவில்லாத ஸிம்பிள் ஆஹார வழக்கத்தை வித்யார்த்திகள் மேற்கொள்ளும்படி செய்ய வேண்டி இருக்கும்போது, ஸ்வயம்பாகம் என்று வைத்தாலே தன்னால் இப்படி ஏற்பட்டு விடுகிறது என்று பார்க்கிறேன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
In the present days, obtaining bhiksha all through his student life is difficult for a brahmachari. Therefore, my opinion is that he can do it at least for one year during his Gurukulavasam and thereafter start with self cooking. If the situation of closure of patasalas due to lack of resources has to change, the students should get used to simple food habits. This can be brought about by self cooking. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply