க்ருஹஸ்தனான பிராம்மணன் பிறத்தியாருக்கு போதனை பண்ணி அதற்குத் தக்ஷிணை வாங்கும்போது தான்யமாகவும் கறிகாயாகவும் பச்சையாக்த்தான் (raw-ஆகத்தான்) வாங்கலாமே தவிர, பக்வம் பண்ணினதாக [சமைத்ததாக] வாங்கக் கூடாது; ஆனால் ஸந்நியாஸிக்கும் பிரம்மசாரிக்கும் மாத்திரம் பக்வ அன்னமே பிக்ஷையாக வாங்க ரைட் இருக்கிறது – யதிச்ச ப்ரஹ்மசாரிச்ச பக்வான்ன ஸ்வாதீனௌ உபௌ – என்று விதி இருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
A Brahmin who is a Gruhastha (a family man), has to teach others and obtain Dakshina for it. The Dakshina (fee) should only be raw items like grains and vegetables and not cooked items. But Sannyasis and Brahmacharis have the right to obtain cooked food as bhiksha. ‘Yatischa brahmacharischa pakvaanna swadheenou ubhou’ says the rule. (यतिश्च ब्रह्मचारीश्च पक्वान्न स्वाधीनौ उभौ). – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply