இத்தனை தினுஸு, காரமும் புளிப்புமாகச் சாப்பிட்டாலே பிரம்மசாரியாக இருக்க வேண்டியவனுக்கு நல்லதில்லை. “நீயே சமைத்துச் சாப்பிட்டுக் கொள்” என்று விட்டுவிட்டால் அவன் இந்த ‘அஞ்சறை பெட்டி ஆஃபீஸ்’ நடத்தவே மாட்டான். படிக்கணும், அநுஷ்டானம் பண்ணணும் என்பதால் அவனாகவே வடக்கே செய்கிற மாதிரி ஏதோ ஒரு தினுஸு, இரண்டு தினுஸு லேசான ஆஹாரமாக, ஸத்வப் பிரதானமானதாக, பண்ணிச் சாப்பிட்டுவிட்டுத் திருப்தியாயிருந்து விடுவான். பாடசாலைக்குப் பெரிய மூலதனம் வேண்டாம் என்றால், வேத வித்யையும் தன்னால் இப்போதிருப்பதைவிட நன்றாக வளரும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
This many varieties of items with various spices is not good for a Brahmachari. If he is told to cook his own food, he will not indulge in this business of cooking elaborate meals. Since he has his studies and anushtanams to do, he would prefer to make just one or two varieties of saatvik food – like students in the North – and be satisfied with it. If the patasalas do not require large resources, then the Vedas will also develop in a manner better than what it is today. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply