Periyava Golden Quotes-891


பொதுச் சமையல், ஸமபந்தி என்று ‘சீர்திருத்தம்’ பண்ணியதால் பிராணி ஹிம்ஸைதான் ஜாஸ்தியாயிருக்கிறது. தலைமுறை தத்வமாக மரக்கறி உணவையே கடைப்பிடித்த பலர் நான்-வெஜிடேரியன்கள் ஆகியிருக்கிறார்களென்றால் அதற்கு இந்த ‘சீர்திருத்தம்’ தான் காரணம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

The reforms of cooking the same meal for everyone and of Sama Pankthi (everyone eating together), has only resulted in increase in violence towards animals. People who were vegetarians for many generations have turned into non-vegetarians because of these ‘reforms’. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: