Periyava Golden Quotes-885

போஜனம் பண்ணும்போது நம்மோடு சாப்பிடுகிறவர்களுடைய குண தோஷங்களின் பரமாணுக்களும் நாம் சாப்பிடும் அன்னத்தில் ஓரளவுக்குச் சேர்கிறது. பரம சுத்தமாக இருக்கப்பட்டவர்களைப் பங்க்தி பாவனர்கள் என்று சொல்லியிருக்கிறது – அதாவது அவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே அந்தப் பந்தி (பங்க்தி) யைச் சுத்தப்படுபடுத்தி விடுகிறார்களாம். அவர்களோடு நாம் போஜனம் பண்ணினால் அந்த ஆஹாரம் உள்ளே போய் நம் மனஸைத் தூயதாக்கும். இதே மாதிரி ‘பங்க்தி தூஷக’ர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. ரொம்பவும் தோஷமுள்ள இவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே பந்தி முழுதும் அசுத்தி ஆகி விடுகிறதாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

While eating food, the bad and good characteristics of the people who eat along with us, mixes with our food. People who are very pure have been described as ‘Pankthi Paavanargal’ (पङ्क्ति-पावनाः) – their mere presence has the capacity to purify the pankthi (a row of people sitting and eating their food). If we eat with them, that food will do good and cleanse our mind. Like ‘pankthi paavanargal’ there is a set of people called ‘Pankthi Dooshakargal’ (पङ्क्ति-दूषकाः). These people have many doshas (bad qualities) which spoils the entire pankthi (row). – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: