Periyava Golden Quotes-884


எந்த ஜாதிக்காரனானாலும் அவனுவனும் தன் கையாலேயே பொங்கிப் போட்டுக் கொள்வது; ‘மேல் ஜாதி – கீழ் ஜாதி; என்ன ஜாதியார் யார் சமைத்ததைச் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது’ என்கிற பேச்சுக்கும் இடமில்லாமல் ஆகிவிடும். சொந்த மநுஷ்யாள், பத்தினியோ மாதாவோ சமைத்தால்கூட சாப்பிடுவதில்லை என்று நியமம் வைத்துக் கொண்டு விட்ட பின் மற்றவர்களில் யார் பண்ணிப் போட்டால் சாப்பிடலாம் அல்லது சாப்பிடக்கூடாது என்ற கேள்விக்கே இடமில்லையோல்லியோ. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

People from all castes should do self-cooking. This will ensure there are no conflicts and arguments on whether one should or should not eat food cooked by someone of a different caste. If one follows the principle that he will not eat the food cooked even by his wife or mother or other relatives, then the question of eating or not eating the food prepared by someone else does not arise at all. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: