பிறத்தியாருடைய மனோபாவம், ‘பெர்ஸனல் மாக்னடிஸம்’, ‘ஆரா’ என்றெல்லாம் பாரா-ஸைகாலஜிக்காரர்களும் சொல்கிற சக்தி சாப்பாட்டின் வழியாகப் பாய்ந்து ஒருத்தனுடைய ‘ஆரா’வை பாதிக்காமல் அவனவனும் தன் கையாலேயே பொங்கிப் போட்டுக் கொண்டு தன் உள்பான்மையைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்வயம்பாகமே உதவி செய்கிறது. இப்படி பல விதத்தில் நன்மை ஏற்படுகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Parapsychologists speak about the thoughts, personal magnetism, aura, etc. of a person affecting others too. These could be transferred through food. To avoid this, it is best that one indulges in self-cooking (Swayam Paakam) and ensures his aura remains unaffected. Self cooking ensures many such benefits. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply