தானே சமைத்துக் கொள்வது என்கிறபோது வேலையைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று இருக்குமாதலால் பல தினுஸு வ்யஞ்ஜனங்களைப் பண்ணிக் கொள்ளத் தோன்றாது. அதாவது நாக்கு ருசிக்காக அமித போஜனம் பண்ணிச் சித்த சுத்தியைக் கெடுத்துக் கொள்ளாமலிருப்போம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
When we do self cooking, we will try to reduce our work and will therefore not cook many varieties for ourselves. In effect, we will not cook to satisfy our taste buds and will thus avoid blemish to our mind too. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Mahaperiava engal Deivam.