Periyava Golden Quotes-878


ப்ராணாஹுதி என்று வேத மந்திர அதிகாரமுள்ள எல்லோரும் சாப்பிடுவதற்கு முந்தி, அன்னத்தைச் சுற்றியும் அதன் மேலேயும் தீர்த்தத்தைத் தெளித்து, வ்யாஹ்ருதிகளாலும் காயத்ரீயாலும் அதைச் சுத்தி செய்த பிறகு, இந்தப் பஞ்சப் பிராணன்களுக்குத் தான் ஆஹுதி பண்ணுகிறார்கள். வெளியிலே அக்னி மூட்டி ஹவிஸ்ஸை ஆஹுதி கொடுப்பது மாதிரி சாப்பிடுவதையும் உள்ளேயிருக்கிற அக்னிக்கு ஒரு குட்டி யஜ்ஞமாகவே வேதம் கொடுத்திருக்கிறது. நமக்கு உள்ளேயிருக்கிற ஈஸ்வர சக்திதான் இந்த வேளை இந்த ஆஹாரம் நமக்கு லபிக்கும்படியாக அநுக்ரஹம் பண்ணியிருக்கிறது என்ற நினைப்போடு, இது நம் உடம்பில் ஒட்டும்படியாகவும் சித்தத்தை சுத்தம் பண்ணும்படியாகவும் அதுதான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கணும் என்பதே தாத்பர்யம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Those who are entitled by the Vedas, sprinkle water over and around the food before eating, purify it with the Gayathri Mantra and other Vyahrutis and offer it to the Pancha Praanaas. Just as Ahuthi (food) is offered to Agni in Yajnas, the Vedas have prescribed that Ahuthi be offered to the fire within the body, which is a small Yajna in itself. We have to eat the food with the thought that the Eshwara Sakthi inside us is the one which has helped us get that meal. We should pray to that Sakthi for the food to do good for our body, mind, and also bless us. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: