Periyava Golden Quotes-874

ஸ்வயம்பாகத்தை நான் சொல்கிறதற்குக் காரணங்கள் பல இருக்கின்றன. நாமே சமைத்துக் கொள்ளும்போதுதான் சமைக்கிற நேரம் பூராவும் நாம் தெய்வ ஸம்பந்தமாகவே நாமாவைச் சொல்வது அல்லது ஸ்தோத்திரமோ சொல்வது என்று வைத்துக் கொண்டு, பதார்த்தத்தினால் ஸாத்விகமாக உள்ள ஒரு ஆஹாரம் அதோடு ஸம்பந்தப்படும் மநுஷ்யாளின் தப்பான எண்ணத்தால் கெட்டுப் போகாமல், மேலும் ஸாத்விகமாக ஆகும்படிச் செய்து கொள்ள முடியும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

There are many reasons for me to recommend Swayampaakam (Self Cooking). Since we are the ones cooking, we can utilize the entire cooking time for divine thoughts by chanting Bhagawan Nama or Stotram. If we do this, the Saatvik food being cooked with pure raw materials, becomes even more Saatvik. This may not be possible when others cook the food as it may get tainted by the other person’s bad thoughts. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Very good, beautiful super Upadesam for present day situation

Leave a Reply

%d bloggers like this: