Periyava Golden Quotes-873

ஸ்வயம்பாகம்’ என்றால் தானே சமைத்துக் கொள்வது என்று அர்த்தம். பாகம் என்றால் சமையல், Paakam என்று உச்சரிக்க வேண்டும்; bhaagam இல்லை. இப்போது பாடப் போகிற புதுப் பாட்டு, புருஷர்களும் சமைக்கக் கற்றுக் கொண்டு, எல்லோருமே ஸ்வயம்பாகிகளாக வேண்டுமென்பது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Swayam Paakam means self-cooking. Paakam means cooking. The new song I am taking up now is that men should also learn to cook and become ‘Swayampaaki’. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: