எதெது அவசியம் என்று இருக்கின்றனவோ அவற்றையே ஒவ்வொரு ஸமயத்தில் தள்ள வேண்டியதாயிருக்கிறது. க்ருஹஸ்தன் பண்ணியே தீரவேண்டுமென்றிருக்கிற அத்தனை வைதிக கர்மாக்களையுமே ஒரு காலத்தில் தள்ளி விட்டு ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளச் சொல்லியிருக்கிறது! ஜீவிப்பதற்கு அவசியமான ஆஹாரத்தை மந்த்ரபூர்வமாக புஜிப்பதற்கு வழி சொன்ன சாஸ்திரங்களே ஆஹாரத்தைத் தள்ளிவிட்டு உபவாஸமிருக்க வேண்டிய காலங்களையும் சொல்கிறது. முழுக்க ஆஹாரத்தைத் தள்ளாவிட்டாலும் அதில் இன்னின்ன காலத்தில் இன்னின்ன பதார்த்தங்களைத் தள்ள வேண்டுமென்று அநேக விதிகளைச் சொல்லுகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
What is important in the normal course, has to be avoided at certain times. The mandatory karmas that a Gruhasta (family man) has to do, should be abandoned when he takes up Sannyasa! Sastras which have specified what to eat accompanied by mantras, have also specified the times when one has to avoid food and observe a fast. Though Sastras do not talk about total abstinence from food, they prescribe rules on what food needs to be excluded at what time. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply