Periyava Golden Quotes-867

சாதுர்மாஸ்ய காலத்தில்தான் அநேகமாக முக்யமான பண்டிகைகள் எல்லாம் வருகின்றன. கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்ரி, தீபாவளி, மஹாஷஷ்டி, கார்த்திகை எல்லாம் இந்த ‘பீரியட்’டில் வருபவைதான். ஆனாலும் தக்ஷிணாயனத்தைச் சேர்ந்த இந்த நாலு மாஸத்தில் கல்யாணம், உபநயனம், கும்பாபிஷேகம் முதலான சுபகார்யங்களைப் பண்ணினால் பலனில்லை. எல்லா ஜனங்களுக்குமான பண்டிகைகள் சாதுர்மாஸ்யத்தில் வந்தாலும் தனி மநுஷ்யர்கள் அல்லது ஆலயம் போலக் குறிப்பிட்ட ஒரு இடம் ஆகியவற்றுக்கான விழாக்களுக்கு இந்தக் காலம் ஏற்றதில்லை. இக்காலத்தில் அவரவர்களும் நியமமாகப் பூஜை முதலானவற்றைச் செய்து கொண்டு சாதுர்மாஸ்ய வ்ரதம் அநுஷ்டிக்க வேண்டும். இதிலே ஆஹார நியமம் முக்கியம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Many of the important festivals fall during the Chaaturmaasya period. Gokulashtami, Vinayaka Chaturthi, Navaratri, Deepavali, Maha Sashti, Kaarthigai festivals are all celebrated during this period. However during this four month Dakshinayanam period, one gets no benefit by doing Shubha Karyams like marriage, upanayanam or kumbabishekam. Though festivals are celebrated during this period, this time is not right for individuals or temples to conduct Shubha Karyams. In this Chaaturmaasya period people should do puja and other prescribed rituals properly and observe Chaaturmaasya Vratham. It is important to observe certain rules in respect of food consumed during this period. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Any write up on chathurmasya vrudham ? Apart from food restrictions?

Leave a Reply

%d