மற்ற நாட்களில், சேர்த்துக்கொள்ளும் அநேக பதார்த்தங்களை, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, வெண்டைக்காய், பூசணிக்காய் போன்ற தப்பில்லாத வஸ்துக்களையே சிராத்த போஜனத்தில் தள்ளுபடியாக வைத்திருக்கிறது. அன்று பாகற்காயிலேயே நீளப் பாகல்தான் சேர்க்கலாமே தவிர மிதி பாகல் உதவாது. இப்படியே சாதுர்மாஸ்யத்துக்கென்று சில போஜன நியமங்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Many food items like chana dal, tur dal, ladies finger, pumpkin, etc. that can be taken during normal days are excluded from Shraddham food. For that day bitter gourd can be included but only the long ones and not the other varieties. Similarly there are certain rules for the food consumed during Chaaturmasya Vratam. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply