Periyava Golden Quotes-864

 

பதார்த்த சுத்தியில் இன்னொரு விஷயம். காலத்தைப் பொருத்து ஸாத்விக பதார்த்தங்களில் சிலதையே சில காலங்களில் தள்ளச் சொல்லி விதித்திருக்கிறது. பால், தயிர் இரண்டும் ஸாத்விகம்தான். ஆனாலும் ராத்திரி வேளையில் தயிர் போட்டுக் கொள்ளக் கூடாது; மோராகப் பண்ணிச் சேர்த்துக் கொள்ளலாம். மத்யான்னத்தில் வெறும் பால் சாப்பிடக்கூடாது.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In respect of the purity of food items, Sastras have advised exclusion of certain foods based on time of the day and year. Milk and Curd are both Saatvik foods. However, one should not consume curd at night. It can be taken in the form of buttermilk. In the afternoon one should not consume plain milk. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: