ருசிக்காகச் சாப்பிடும்போதுதான் அமித போஜனம் ஆகிறது. பசி என்று ஒன்றை வைத்து விட்டான்; அதைத் தீர்த்துத் தொலைத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது என்பதற்காகவே சாப்பிடும்போது அளவு மீற மாட்டோம். அஜீர்ணம், மனஸுக்கு அசுத்தி இரண்டையும் வரவழைத்துக் கொள்ளாமலிருப்போம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Food consumption becomes excessive if one eats to satisfy the taste buds. If we tell ourselves that the sense of hunger is created by Bhagawan and we just need to satisfy it, we will not go beyond the necessary limit. We will then not end up with indigestion or an impure mind. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply