Periyava Golden Quotes-861

 

தினசரி இரண்டு சாப்பாடு, ஒரு சிற்றுண்டி என்று வைத்துக் கொண்டாலும், சனிக்கிழமை, குருவாரம், ஸோமவாரம், (மாதா, பிதா இல்லாதவரானால்) அமாவாஸ்யை, இன்னம் அவரவர் குல தெய்வத்தைப் பொருத்து ஷஷ்டி, கிருத்திகை, சதுர்த்தி, பிரதோஷம் ஆகிய தினங்களில் ஒரு வேளை சாப்பாடு ஒரு வேளை பலகாரம் என்று வைத்துக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக் கிழமையில் அஸ்தமனத்துக்கு அப்புறம் சாப்பிடக் கூடாது. அதனால் மத்யானம் சாப்பிட்டுவிட்டு, அஸ்தமனத்துக்கு முந்தியே பலஹாரம் பண்ணிவிட வேண்டும். பதினைந்து நாளுக்கு ஒருமுறை ‘லங்கனம்’, அதாவது முழுப் பட்டினி போடணும். அதுதான் ஏகாதசி உபவாஸம். மற்ற நாட்களிலும் மித போஜனமே பண்ண வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Even if one is habituated to eating two meals and one tiffin on a normal day , one should restrict the intake to just one meal and one tiffin  on Saturdays, Thursdays, Mondays, Amavasya (if parents not alive), and depending on their deity on Sashti, Kruthikai, Chaturthi, Pradosham, etc. On Sundays one should not eat after sunset. So the meal should be taken before noon and tiffin before sunset. Once every fortnight one should observe complete fasting. That is the Ekadasi fasting. On other days too, one should ensure moderation in consumption of food. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Loading

One Response

  1. Here again Maha Periyava is resembling Shri Ramana Maharishi. Jaya Jaya Shankara Hara Hara Shankara.

Leave a Reply to R.AnandapadmanabanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading