பரம ஸாத்விக உணவானாலுங்கூட அளவு முக்கியம். ஒரு நாளைக்கு ஒரு சாப்பாடு, ஒரு பலகாரம் என்றிருப்பது நல்லது. இல்லாவிட்டால் இரண்டு சாப்பாடு, ஒரு டிஃபன் என்று இப்போது பெரும்பாலோர் வைத்துக் கொண்டிருக்கிற மாதிரியே இருந்தாலும் ஒவ்வொரு வேளையும் மிதமாகச் சாப்பிட வேண்டும். வைத்ய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம் இரண்டின் பிரகாரமும் அரை வயிற்றுக்குத்தான் சாப்பிடணும்; கால் வயிற்றுக்குத் தீர்த்தம் குடிக்கணும்; மற்ற கால் வயிறு வாயுவுக்கு விட்டுவிடணும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Even if the food is Saatvik, limiting the quantity is important. It is good to have a full meal and a tiffin each day. Even if it is two meals and one tiffin each day as a majority of people do these days, the intake should be limited. According to Vaidya Sastras (Medical science) and Dharma Sastras, food should fill only half the stomach. Water should be consumed to fill one quarter and the other quarter is left empty for air. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Indeed yes!. Paramacharya resembles Ramana Maharshi
The Mahan shown above in the photo looks like Shri Ramana Maharishi! Isn’t it?
Exactly, I was thinking the same. So happy to see this 🙂