Periyava Golden Quotes-857

மரக்கறி உணவின் விசேஷம் அது நமக்கு ஸத்வகுணம் அபிவிருத்தியாக உதவுவதோடு இன்னொரு ஜீவனுக்கு ஹிம்ஸை ஏற்படாமலும் செய்கிறது. லோகத்தில் இந்த லக்ஷ்யம் பரவப் பரவக் கொலை குறையும். சாந்த குணம் விருத்தியாகும். கொலைக் கேஸ்கள் வருகின்றனவே, இவற்றில் அபூர்வமாக எவனோ ஒருத்தன்தான் சாகபோஜனம் பண்ணுபவனாக இருப்பான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

The significance of Vegetarian food is that it enhances Satva Guna in the individual and also prevents harm to other animals. As the ideal of vegetarianism spreads, there will be less of killings and more peace. It is observed that in many of the murder cases, the person who commits the murder is very rarely a vegetarian. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: