முக்குண ஆஹாரங்களைச் சொன்ன பகவானே பாலையும் வெண்ணெயையும் திருடிச் சாப்பிட்ட நவநீத சோரனாகத்தானிருக்கிறான். ஈஸ்வரவனுக்குப் படிப் படியாய், குடம் குடமாய் பாலபிஷேகம் பண்ணிப் பார்த்து ஆனந்தப்படும்படி சாஸ்திரம் சொல்கிறது. தப்பான பதார்த்தமானால் சொல்லியிருக்குமா? ஆகையால் க்ஷீரத்தையும் அதிலிருந்து உண்டாகிறவற்றையும் தள்ள வேண்டியதில்லை. அளவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். Fat ஏறும்படியாகவோ, மந்தம் தட்டும் படியாகவோ சேர்த்துக் கொள்ளக் கூடாது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Bhagawan who spoke about the three gunas (Saatvika, Raajasa, Taamasa) has himself consumed stolen milk and butter and has got the name ‘Navaneetha Chora’. Our Sastras tell us to joyfully do Abishekam to Eshwara with lots of milk. Will the Sastras say this if it were a wrong kind of food item? Therefore, there is no need to exclude the use of milk and its byproducts. It should be consumed within limits so as to not result in increase of fat content in the body or result in indigestion. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply