Periyava Golden Quotes-850


‘பால் ரத்த ஸமானமல்லவா? அதனால் பால், அதிலிருந்து வருகிற தயிர், மோர், வெண்ணெய், நெய் எல்லாமே புலால் வகையைச் சேர்ந்ததுதான்’ என்று சொல்லி இவற்றைத் தள்ளிவிடுகிற தீவிரவாதிகள் இருக்கிறார்கள். ஆனால் நமக்குப் பிரமாணம் சாஸ்திரந்தான் என்பதைப் பார்க்கும்போது, பாலையும் அதிலிருந்து உண்டாகும் வஸ்துக்களையும் ஸத்வாஹாரமாகவே சாஸ்திரங்களில் சொல்லியிருப்பதால் தள்ள வேண்டியதில்லை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

‘Isn’t Milk equivalent to blood? Therefore, milk, curd, buttermilk, butter, ghee are all meat based items’ say some people who have a different notion about milk. These people do not consume milk or milk based products. However, the authority for us are the Sastras which say that Milk and all its byproducts are Saatvik foods. So they need not be excluded. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: