Periyava Golden Quotes-849

நம் கண்ணுக்குத் தெரியாமல் எங்கேயோ ஃபாக்டரியில், பேக்கரியில் பண்ணுகிறவற்றில் என்னென்ன கலந்திருக்கிமோ! கைபடாமல் மிஷினேதான் பண்ணி ‘பாக்கிங்’கும் செய்கிறது என்பதால் அது ஆசாரமானதாகி விடாது. நாமே அகத்தில் பார்த்து அரைத்து வைத்துக் கொள்கிற மாவுகளைப் போட்டுக் கஞ்சியாகக் குடிப்பதுதான் ஆசாரம். வியாதியஸ்தர்கள், வியாதிக்கப்புறம் தேற்றிக் கொள்ள வேண்டியவர்கள் மட்டும் சொஸ்தமாகி உடம்பு தெம்பு பிடிக்கிற வரையில் பாக்டரியிலிருந்து வருகிற மற்ற ஆரோக்யம் தரும் பான வகைகளை கரைத்துக் குடிக்கலாம். மருந்து மாதிரி இதற்கும் அந்தக் காலத்தில் மாத்திரம் விலக்கு தரலாம். அப்புறம் இதை நிறுத்தி விட்டு பஞ்சகவ்யம் சாப்பிட்டு சுத்தி பண்ணிக் கொள்ள வேண்டும்.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Who knows what ingredients are added to food items made in factories and bakeries! Such items will not conform to aacharam just because they are made by machines, untouched by hands. Consuming items prepared at home alone conforms to aacharam. People who are sick and those who are recovering from illness can consume the health drinks made in factories till they recover fully. Like medicines, these too can be exempted, but only for that period.  Thereafter they should purify themselves by taking Panchagavyam. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: